Cinemaஈழத்து சினிமாசினிமா

புஷ்பக 27

தாயகத்தில் தயாரிக்கப்பட்ட தமிழரின் தொன்மையைத்தேடிச்செல்லும் விண்வெளித்திரைப்படமான “புஷ்பக 27” எதிர்வரும் August மாதம் 10 திகதி சனிக்கிழமை நண்பகல் 1:00மணிக்கு Woodside Cinemas திரையரங்கில் திரையிடப்பட இருக்கின்றது.

கலைஞர்கள், திரைப்பட ரசிகர்கள் என அனைவரையும் வருதைந்து திரைப்படத்திரையிடலை வெற்றிபெறச் செய்யுமாறு அன்புடன் அழைத்துநிற்கிறது திரைப்படக்குழு.

Related posts

Eelam Play Original Film வழங்கும் “ஊழி”

Editor

ராட்சச ராமன்

admin

நாளைய மாற்றம்

admin