கனடா செய்திகள்

தெற்கு Ontario இன் Toronto பகுதியில் ஜூலையில் ஏற்ப்பட்ட திடீர் வெள்ளம் $940M காப்பீடு செய்யப்பட்ட சேதத்தை ஏற்படுத்தியுள்ளது

ஜூலை மாதத்தில்Toronto மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த மழை வெள்ளம், முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் Union Station, ஒரு முக்கிய போக்குவரத்து மையத்தை வெள்ளத்தில் மூழ்கடித்தது. இவ் திடீர் வெள்ளத்தால் ஏற்பட்ட மொத்த காப்பீட்டு சேதம் $940 மில்லியனுக்கும் அதிகமாக இருப்பதாக ஆரம்ப மதிப்பீடுகள் கூறுகின்றன.

2023 இல் கடுமையான வானிலை கனடா முழுவதும் $3.1 பில்லியனுக்கும் அதிகமான காப்பீட்டு சேதத்தை ஏற்படுத்தியதாக Insurance Bureau of Canada மதிப்பிட்டுள்ளது.

Related posts

கனடாவின் Toronto மற்றும் Vancouver இல் வசிப்பவர்களின் வாடகை தொடர்பான தாக்கங்கள்

Editor

கனடா தபால் ஊழியர்களுக்கான வேலைநிறுத்தம் காரணமாக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன

admin

பிராந்திய விரிவாக்கத்தைத் தூண்டும் நோக்கிலான ஈரானின் தாக்குதல் – G7 நாடுகள் எச்சரிக்கை

admin