கனடா செய்திகள்

NATO ஆயுதங்களைக் கொண்டு உக்ரைன் ரஷ்யாவை ஆழமாக தாக்க முடியும் – Trudeau தெரிவிப்பு

தாக்குதலானது கனடாவையும் அதன் நட்பு நாடுகளையும் வெளிப்படையான போருக்குள் தள்ளும் என்று Moscow இன் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், ரஷ்யாவிற்குள் ஆழமான தாக்குதலை நடத்த உக்ரைன் அனுமதிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் Justin Trudeau கூறுகின்றார்.

அமெரிக்காவின் ஜனாதிபதி Joe Biden, உக்ரைனின் பல நட்பு நாடுகளின் கோரிக்கையின்படி, ரஷ்யாவிற்குள் மேலும் அமைந்துள்ள இராணுவ இலக்குகளைத் தாக்க ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். Trudeau இன் கூற்றுப்படி, நாடு முழுவதும் உள்ள மருத்துவ வசதிகள் மற்றும் daycares மையங்கள் மீதான ரஷ்யாவின் வழக்கமான தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உக்ரைன் இந்த சக்தியைப் பயன்படுத்த முடியும்.

மே மாதத்தில், Washington உக்ரைனை ரஷ்யாவிற்குள் தாக்க அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதிக்கத் தொடங்கியது, ஆனால் ரஷ்ய எல்லையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான Kharkiv மீது தாக்குதல் நடத்த எல்லைக்கு அருகிலுள்ள இலக்குகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

Related posts

CBSA வேலைநிறுத்தமானது விரைவில் எல்லைப் போக்குவரத்தை சீர்குலைக்கும்

admin

கனடாவில் உள்ள ஆயிரக்கணக்கான சர்வதேச மாணவர்கள் நாடு கடத்தப்படும் அபாயத்தில் இருப்பதால் கனடா முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன

admin

Toronto வில் குடும்ப மருத்துவர்களுக்கு பற்றாக்குறை;

Editor