கனடா செய்திகள்

Pierre Poilievre இன் நம்பிக்கையில்லா தீர்மானத்தை Bloc Québécois ஆதரிக்காது

Bloc Québécois கனடாவில் முன்கூட்டியே தேர்தலை சந்திக்கும் சாத்தியத்தினை நிராகரித்துள்ளது. இது புதன் கிழமை அரசாங்கத்தின் மீதான Conservative நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களிப்பதற்கான அவர்களின் விருப்பத்தை குறிக்கிறது. மேலும் Conservative தலைவர் Pierre Poilievre செப்டம்பர் 24 அன்று ஒரு விவாதப் பிரேரணையை முன்வைக்க திட்டமிட்டுள்ளார், அத்தோடு NDP தலைவர் Jagmeet Singh இனை ஆதரிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

Liberals கட்சியுடனான தனது வழங்கல் மற்றும் நம்பிக்கை ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் Justin Trudeau மீதான அதிருப்தியை Singh வெளிப்படுத்தினார்.ஆனால் Bloc தலைவர் Yves-François Blanchet தனது கட்சி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் Quebec இனைப் பிரதிநிதித்துவப் படுத்துவடாக குறிப்பிட்டார்.

Liberals உடன் நம்பிக்கை தீர்மானங்களில் வாக்களிக்க Blanchet தயாராக இருக்கிறார், ஆனால் குறிப்பிட்ட நிபந்தனைகளை முன்வைத்தார். 65 முதல் 74 வயதுடைய முதியவர்களுக்கான ஓய்வூதியத்தை 75 மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படும் அதே நிலைக்கு கொண்டு வருவதற்கு தனது கட்சியின் மசோதாவுக்கு Liberal கட்சி ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அவர் கோருகிறார்.

Related posts

June 24 அன்று Toronto-St. Paul’s இடைத்தேர்தலுக்கு அழைப்பு

admin

பெண்களுக்கான 200m butterfly போட்டியில் கனடா வீராங்கனை McIntosh தங்கம் வென்றார்

admin

செங்கடலில் போக்குவரத்து கப்பல்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு கனடா மற்றும் நட்பு நாடுகள் “Houthi” கிளர்ச்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

Editor