கனடா செய்திகள்

Markhamஇல் 44 வயதான ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் கொலை

Markhamஇல் 44 வயதான ஒருவர் இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதைக் குறித்து York பிராந்திய பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர் பார்த்தீபன் பஞ்சலிங்கம் என அடையாளம் காணப்பட்டார் . போலீசார் ஒரு சந்தேக நபரை தேடி வருகின்றனர்.


கடைசியாக கருப்பு ஆடை அணிந்திருந்ததோடு குறித்த நேரத்தில் ஒரு வெள்ளை நிற SUVஇருந்ததாக சொல்லப்படுகிறது. பஞ்சலிங்கம் பொலிஸாருக்குத் தெரிந்த நபராக இருந்தாலும்,tow truck தொழிலுக்கும் அவருக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்படவில்லை.

Related posts

லிபரல் கட்சிக்கு அதிகரிக்கும் ஆதரவு

canadanews

Newfoundland மற்றும் Labrador இனை தாக்கிய புயல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களிற்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது

admin

Ontario உணவு வங்கிகள் தங்கள் செயல்பாடுகளை குறைக்கின்றன

admin