கனடா செய்திகள்

Liberals இன் கிளர்ச்சியினால் தலைத்துவம் பாதிக்கப்படவில்லை – Justin Trudeau தெரிவிப்பு

பிரதமர் Justin Trudeau இனை ராஜினாமா செய்யும்படி வற்புறுத்தும் முயற்சியில் புதன் கிழமை அவரை எதிர்கொள்ள அவரது காக்கஸ் உறுப்பினர்கள் தயாராக உள்ள நிலையில், Liberal கட்சியின் தலைவர் பதவி பாதுகாப்பானது என்று Trudeau வலியுறுத்துகிறார். இந் நிலையில் கூட்டத்திற்கு செல்லும் வழியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்கள் ஒருவர் பின் ஒருவராக Trudeau இற்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

அமைச்சரவை உறுப்பினர்கள் Trudeau இன் தலைமையை ஆதரித்துள்ளனர், அதே நேரத்தில் Liberal எம்.பி.க்கள் அடுத்த தேர்தலுக்கு முன் அவரை ஒதுங்குமாறு வலியுறுத்தும் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இதுவரை கடிதத்தில் கையெழுத்திட்டதாக வெளிப்படையாக அறிவித்த ஒரே Liberal Charlottetown பாராளுமன்ற உறுப்பினர் Sean Casey மட்டுமே ஆவார்.


Liberal caucus மூலம் Trudeau வை வெளியேற கட்டாயப்படுத்த முடியாது. தங்குவதா அல்லது வெளியேறுவதா என்பது பற்றிய முடிவு இறுதியில் பிரதமரின் கையில் இருக்கும்.

Related posts

லெபனானில் சுமார் 45,000 கனடியர்கள் இருப்பதாக Joly தெரிவிப்பு; pager வெடிப்புகள் குறித்து கவலை வெளியிட்டார்

admin

Automobiles நிறுவனங்கள் தங்களது தொழிலை வேறு இடங்களுக்கு மாற்ற மாட்டார்கள்: Anita

canadanews

அரை-புள்ளி வீத வீழ்ச்சியைத் தொடர்ந்து Bank of Canada பொருளாதாரத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது

admin