கனடா செய்திகள்

Chrystia Freeland அடுத்த லிபரல் தலைவராக போட்டியிடுவார்.

Freeland அடுத்த லிபரல் கட்சியின் தலைவராகவும் கனடாவின் பிரதமராகவும் போட்டியிடுகின்றார்.

வெள்ளியன்று காலை சமூக ஊடகத்தில் வெளியிட்ட அறிக்கையில் தனது பிரச்சாரத்தை (நாளை) ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக தொடங்குவதாக கூறினார்.

இதனிடையே முன்னாள் அமைச்சரவை அமைச்சர் Bibeau தனது ஆதரவை Freeland இற்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுவரையான போட்டி களநிலவரங்களின்படி Freeland மற்றும் Carney ஆகியோர் முன்னிலை போட்டியாளர்களாக உள்ளனர்.

Related posts

உள்நாட்டு பார்சல்களுக்கான முழு சேவையினையும் Canada Post மீண்டும் தொடங்கியுள்ளது

admin

Lebanon இல் இரண்டு கனேடியர்கள் கொல்லப்பட்டனர்- பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றம், இஸ்ரேல் படையெடுப்பு பற்றி யோசனை

admin

Bank of Canada இன் வட்டி விகிதங்களினை குறைக்க மீண்டும் வலியுறுத்தல் – Doug Ford

admin