கனடா செய்திகள்

Ontario முழுவதும் புதன் கிழமை வரை கடுமையான குளிர் நீடிக்கும்

Ontario இன் பெரும்பகுதி நீடித்த கடுமையான குளிர் எச்சரிக்கைக்குள்ளாகி உள்ளதாகவும், பல பகுதிகளில் காற்றின் குளிர் -40 ஆக இருப்பதாகவும் Environment Canada தெரிவித்துள்ளது.

Huron ஏரி மற்றும் Georgian விரிகுடாவை அண்டிய பகுதிகளுக்கு வானிலை நிறுவனம் கடுமையான குளிர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் வடக்கு Huron மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு வானிலை நிறுவனம் பனிப்புயல் எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது, அத்துடன் புதன்கிழமை வரை 30 முதல் 60 சென்டிமீட்டர் வரையான பனிப்பொழிவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடிக்கு Trudeau வாழ்த்து தெரிவிப்பு

admin

Gordie Howe சர்வதேச பாலத் திறப்பு விழாவில் இனி கனடாவும் அமெரிக்காவும் இணைந்து கொள்ளப் போவதில்லை

canadanews

கனடா வளர்ந்து வரும் சக்திகளுக்கான அணுகுமுறையை உருவாக்க G20 உச்சிமாநாட்டில் Biden இனை Trudeau சந்திக்க உள்ளார்

admin