கனடா செய்திகள்

லிபரல் கட்சித் தலைமைத்துவத்திற்காக போட்டியிடவுள்ள ஆறு வேட்பாளர்கள்

லிபரல் கட்சியின் தலைமைத்துவத்திற்காக போட்டியிடும் ஆறு வேட்பாளர்களாக, லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான Chrystia Freeland, Karina Gould மற்றும் Jaime Battiste முன்னாள் Bank of Canada ஆளுநர் Mark Carney முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான Frank Bayliss, Ruby Dhalla ஆகியோர் Elections Canada இல் பதிவு செய்துள்ளனர்.

வேட்பாளர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வதற்காக கனடா மற்றும் அமெரிக்காவிற்கிடையிலான நிகழ்ச்சிச் சுற்றுக்களில் பங்குபற்றி வருவதுடன் தமது கொள்கைகள் சிலவற்றையும் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் Freeland புதன்கிழமையன்று பிரதமர் அலுவலகம் மற்றும் அமைச்சரவையின் அளவையும் பாதியாகக் குறைப்பதாக உறுதியளித்தார்.

தலைமைத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் போட்டியில் நீடிப்பதாயின் கட்சிக்கு அடுத்த கொடுப்பனவுத் தொகையான $50,000 பணத்தை இன்றைய தினத்திற்குள் (வியாழன்) செலுத்த வேண்டும் என காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

வர்த்தகம் மற்றும் கட்டணங்கள் குறித்து விவாதிக்க பிரதமர்கள் புதன்கிழமை ட்ரூடோவை சந்திக்க உள்ளனர்

admin

Ontario Liberal கட்சியின் தலைவரை உளவு பார்த்த மாகாண முதல்வர் Doug Ford.

canadanews

இன்றைய தினம் Toronto மற்றும் GTA பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

canadanews