Uncategorized

25 சதவீத வரியை குறைந்தது 30 நாட்களுக்கு இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்படுகிறது 

எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதாக Justin Trudeau உறுதியளித்ததை அடுத்து, கனேடியப் பொருட்களுக்கான 25 சதவீத வரியை இடைநிறுத்த அமெரிக்க ஜனாதிபதி  Donald Trump ஒப்புக்கொண்டதாக கனேடிய பிரதமர் Trudeau தெரிவித்தார்.

இந்த வரிவிதிப்பு செவ்வாய்க்கிழமை  வரவிருந்தது, ஆனால் இரு தரப்பினரும் நிரந்தர ஒப்பந்தத்தை நோக்கிச் செயல்படும்போது இப்போது குறைந்தது 30 நாட்களுக்கு இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்படுகிறது

Related posts

Mark Carney அமைச்சரவையில் இரண்டு தமிழர்களும் இடம் பிடித்தனர்.

canadanews

கனடா- தபால்துறை may மாதம் முதல் முத்திரைகளின் விலை அதிகரிப்பை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளது!

Editor

கனடா விற்பனைக்கு இல்லை: Ontario மாகாண முதல்வர் Doug Ford

Canadatamilnews