25 சதவீத வரியை குறைந்தது 30 நாட்களுக்கு இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்படுகிறது .

Canadatamilnews

எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதாக Justin Trudeau உறுதியளித்ததை அடுத்து, கனேடியப் பொருட்களுக்கான 25 சதவீத வரியை இடைநிறுத்த அமெரிக்க ஜனாதிபதி  Donald Trump ஒப்புக்கொண்டதாக கனேடிய பிரதமர் Trudeau தெரிவித்தார்.