Category : கனடா செய்திகள்

கனடா செய்திகள்

உழைப்பாளர் தினம் 2026. Ottawa வில் திறந்திருக்கும் மற்றும் மூடப்பட்டிருக்கும் இடங்கள்.

canadanews
தேர்ந்தெடுக்கப்பட்ட Farm Boy கிளைகள் September 7, 2026, திங்கட்கிழமையான உழைப்பாளர் தினத்தன்று (Labour Day) மாற்றப்பட்ட நேரங்களுடன் திறந்திருக்கும். Farm Boy Rideau கிளை காலை 10:00 மணி முதல் மாலை 6:00...
கனடா செய்திகள்

எல்லைப் பதற்றங்கள் காரணமாக கனடா மற்றும் அமெரிக்கா இடையே பயணங்கள் குறைந்துவருகின்றன.

canadanews
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, தொழிலாளர் தின நீண்ட வாரஇறுதி வந்தாலே கனேடியர்கள் St. Lawrence நதியைக் கடந்து பயணம் செய்து அமெரிக்காவின் New York போன்ற நகரங்களில் விடுமுறையை கழிப்பதனை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால்...
கனடா செய்திகள்

‘இது குழந்தைத்தனமானது’ Ontario ஏரியின் பெயரை Trump மாற்றியதற்கு கனடா வாழ் அமெரிக்கர்கள் எதிர்ப்பு.

canadanews
அமெரிக்க அதிபர் DonaldTrump, ‘Lake Ontario’ வின் பெயரை ‘Lake America’ என மாற்றியதால் நீங்கள் கோபமடைந்திருந்தால், உங்கள் அண்டை வீட்டில் வசிக்கும் ஒரு அமெரிக்கரும் உங்களை விட அதிகமாகவோ அல்லது சமமாகவோ ஆத்திரமடைந்திருக்க...
கனடா செய்திகள்

September 11 நினைவேந்தல் நிகழ்விற்கு அமெரிக்கத் தூதுவருக்கு அழைப்பு விடுத்ததை நியாயப்படுத்துகிறது கனடாவின் Gander நகரம்.

canadanews
அமெரிக்கத் தூதுவர் Pete Hoekstra விற்கு இந்த மாதம் நடைபெறும் September 11 நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்பதற்கு வழங்கப்பட்ட அழைப்பு நடைமுறை சார்ந்த ஒன்றே தவிர, ஆதரவுக்கான ஒப்புதல் அல்ல என்று Newfoundland மற்றும்...
கனடா செய்திகள்

முன்னாள் British Columbia, Conservative கட்சி மாகாணசபை உறுப்பினர்கள் 5 பேர் இணைந்து புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளனர்.

canadanews
British Columbia மாகாணசபையைச் சேர்ந்த ஐந்து உறுப்பினர்கள் இணைந்து புதிய மாகாண அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கியுள்ளனர். முன்னாள் Conservative கட்சி மாகாணசபை உறுப்பினர்கள் அடங்கிய இக்குழு தற்போதைய ஆளும் NDP கட்சிக்கு ஒரு...
கனடா செய்திகள்

அமெரிக்கா CUSMA ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவது கனடாவிற்கு கடுமையான ஆனால் பேரழிவை ஏற்படுத்தாத விளைவை தரும்.

canadanews
அமெரிக்கா, வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் (North American trade pact) இருந்து விலகினால், கனடாவின் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்பை பல்வேறு சர்வதேச பங்காளிகளுடன் வர்த்தகத்தை அதிகரிப்பதன் மூலம் பகுதியளவு மட்டுமே சரிசெய்ய முடியும்...
கனடா செய்திகள்

Ontario இடைத்தேர்தலில் Progressive Conservatives மற்றும் NDP ஆகிய இரு கட்சிகளும் தங்களது தொகுதிகளைத் தக்க வைத்துக் கொண்டன.

canadanews
Ontario முதல்வர் Doug Ford இன் Progressive Conservatives கட்சியும் மற்றும் எதிர்க்கட்சியான New Democratic களும் வியாழக்கிழமை நடைபெற்ற மூன்று இடைத்தேர்தல்களில் தங்களது தொகுதிகளைத் தக்க வைத்துக் கொண்டதை அடுத்து, Queen’s Park...
கனடா செய்திகள்

மத்திய அரசாங்கத்தின் எரிவாயு வரி குறைப்பு January 2027 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

canadanews
மத்திய அரசாங்கம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான அதன் கலால் வரி குறைப்பை 2027 January 31 வரை நீட்டித்துள்ளதாக நிதி அமைச்சர் François-Philippe Champagne அறிவித்துள்ளார். “இது மக்களின் வாழ்க்கையை மேலும் செலவு...
கனடா செய்திகள்

கனேடிய Cadet திட்டம் குறித்த Hegseth இன் சர்ச்சைக்குரிய பதிவை பென்டகன் நியாயப்படுத்துகிறது.

canadanews
அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் Pete Hegseth கனடாவின் Cadet திட்டம் குறித்து வெளியிட்ட சர்ச்சைக்குரிய சமூக ஊடகப் பதிவின் மூலம்Trump நிர்வாகம் தொடர்ந்து கனடாவின் ஆயுதப் படைகளை இழிவுபடுத்தி வரும் நிலையிலும், குறித்த கருத்தை...
கனடா செய்திகள்

British Columbia, Conservative கட்சியின் 7 மாகாணசபை உறுப்பினர்கள் வெளியேற்றம்: கட்சிக்குள் தொடரும் பிளவு.

canadanews
British Columbia, Conservative கட்சியின் தலைவராக Kerry-Lynne Findlay பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே, அந்த மாகாணசபை உறுப்பினர்கள் மிக வேகமாக கட்சியிலிருந்து வெளியேறி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, அரசியல் விஞ்ஞானி Hamish Telford இக்கட்சியை...