Taiwan இல் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் கனேடிய, சீன பாதுகாப்பு அமைச்சர்கள் சிங்கப்பூரில் சந்திப்பு
கனடா மற்றும் சீனாவின் பாதுகாப்பு அமைச்சர்கள் கடந்த வாரம் ஒரு சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் 11 ஆண்டுகளில் முதல் முறையாக ஒன்றாக அமர்ந்தனர். 2013ஆம் ஆண்டுக்குப் பிறகு அமைச்சர்களுக்கிடையேயான முதல் சந்திப்பைக் குறிக்கும் வகையில்...