Category : கனடா செய்திகள்

கனடா செய்திகள்

கனடாவில் வீரியமடைந்துவரும் காட்டுத்தீ விஸ்வரூபம் எடுக்குமா?

canadanews
Ontario வின் வடமேற்குப் பகுதிகளில் காட்டுத்தீ தொடர்ந்து மோசமடைந்து வருவதால், உள்ளூர் முதலுதவிப் பணியாளர்களும், சேவைகளும் வெளியேற்றப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களுக்கான தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்து வருகின்றன. முதற்கட்டமாக குழந்தைகள், முதியவர்கள், நோயாளர்கள் என சுமார்...
கனடா செய்திகள்

நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட Canada Post  ஊழியர்கள் சங்கம்.

canadanews
சனிக்கிழமை நாடு முழுவதும் உள்ள 13 நகரங்களில் Canada Post ஊழியர்கள் பேரணிகளில் ஈடுபட்டனர். Canada Post ஊழியர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணியில் Crown corporation, தொழிற்சங்கம் மற்றும் தொழிலாளர்களுக்கிடையில் நீண்டகாலமாக...
கனடா செய்திகள்

இரும்பு, அலுமினியம் மீதான இறக்குமதி வரிகளை 50 சதவீதமாக இரட்டிப்பாக்கும் Trump.

canadanews
அடுத்த புதன்கிழமை இரும்பு மற்றும் அலுமினியம் மீதான இறக்குமதி வரிகளை 50 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்க அதிபர் Donald Trump சமூக ஊடக பதிவொன்றின் மூலம் அறிவித்துள்ளார். அதிகரித்த வரிகள் அமெரிக்காவின் இரும்புத் தொழிலை...
கனடா செய்திகள்

September பொதுக்கூட்டத்தில் சோதனையை எதிர்கொள்ளப் போகும் Liberal தலைவர்.

canadanews
2023 December, 02 ஆந் திகதி தொடக்கம் Ontario மாகாணத்தின் Liberal கட்சித் தலைவராக செயற்பட்டுவரும் Bonnie Crombie இவ்வாண்டின் இறுதியில் Toronto வில் நடைபெறும் கட்சியின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் தலைமைத்துவ மதிப்பாய்வை...
கனடா செய்திகள்

Trump இன் சில வரிகளுக்கு எதிரான தீர்ப்பு, கனடாவை முழுமையாக விடுவிக்கவில்லை.

canadanews
கடந்த April மாதத்தில் கனடா, மெக்சிக்கோ உட்பட சுமார் 90 நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி Donald Trump விதித்த வரிகளை செல்லுபடியற்றதாக்கி அமெரிக்காவின் மேன்முறையீட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை வழங்கிய தீர்ப்பை Ottawa வரவேற்றிருந்தது. ஆனாலும்...
கனடா செய்திகள்

பாலியல் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்.

canadanews
Whitchurch-Stouffville இல் உள்ள ஓர் கடைத்தொகுதியொன்றில் நடந்த சம்பவத்தையடுத்து 30 வயதுடைய ஆண் ஒருவர் பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். Rougeview Avenue பகுதியில் May 23 ஆந் திகதியன்று...
கனடா செய்திகள்

கனடாவை 51வது மாநிலமாக மாற்றும் களத்தில் மீண்டும் Trump..

canadanews
Golden Dome பாதுகாப்பு அமைப்பில் கனடா பங்கேற்பதற்கு 61 billion அமெரிக்க டொலர்கள் செலவாகும் என்று அமெரிக்க அதிபர் Donald Trump செவ்வாயன்று சமூகப் பதிவில் அறிவித்தார். கனடா அமெரிக்காவில் ஒரு மாகாணமாக இணைய...
கனடா செய்திகள்

கனேடிய இறையாண்மையைப் பாதுகாக்க சபதம் செய்தது புதிய அரசாங்கம்.

canadanews
மன்னர் Charles III நிகழ்த்திய சிம்மாசன உரையில் புதிய அரசாங்கத்தின் கொள்கைகள் எதிர்கால முன்னுரிமைத் திட்டங்கள் என்பவற்றை வெளிப்படுத்தினார். அவற்றில் பிரதமர் Mark Carney யின் அரசாங்கம் இராணுவத்தை கட்டியெழுப்புவதன் மூலமும், அமெரிக்காவுடனான உறவை...
கனடா செய்திகள்

புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக MP Francis Scarpaleggia தெரிவு.

canadanews
Quebec நாடாளுமன்ற உறுப்பினர் Francis Scarpaleggia நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேந்ர்தெடுக்கப்பட்டுள்ளார். வழக்கத்திற்கு மாறான போட்டியின் மூலம் அவர் தெரிவு செய்யப்பட்டார். இறுதி நேரத்தில் Conservative வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிலிருந்து வெளியேறினர். முன்னதாக Conservative...
கனடா செய்திகள்

அரச சுற்றுப்பயணமாக கனடா வந்தடைந்தனர் மன்னர் Charles மற்றும் இராணி Camilla.

canadanews
இரண்டு ஆண்டுகள் கழித்து முடிசூட்டு விழாவிற்கு பின்னர் முதற்தடவையாக மன்னர் Charles மற்றும் இராணி Camilla ஆகிய இருவரும் திங்கட்கிழமை மதியம் ஒரு மணியளவில் Ottawa வந்தடைந்தனர். இருவரையும் பிரதமர் Mark Carney, ஆளுநர்...