Toronto வில் அதிகரித்த வெப்பநிலையால் கிட்டத்தட்ட 40 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் நகரை வாட்டி வதைத்த கடுமையான வெப்ப அலையின் போது, வெப்பம் தொடர்பான பாதிப்புகளால் அவசர சிகிச்சை பிரிவிற்கு கிட்டத்தட்ட 40 பேர் வந்துள்ளதாக Toronto Public Health தெரிவித்துள்ளது. Environment Canada
