Home Page 13
கனடா செய்திகள்

மாநகர சபையின் சட்டங்களை மீறி கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் ஒப்படைக்குமாறு கோரிக்கை.

canadanews
Billy Bishop விமான நிலையத்தை விரிவுபடுத்தும் Doug Ford இன் திட்டத்தை மத்திய அரசாங்கம் நிராகரித்ததைத் தொடர்ந்து, Toronto தீவுகள் மற்றும் Little Norway Park உள்ளிட்ட கையகப்படுத்தப்பட்ட விமான நிலைய நிலங்களை மீண்டும்
கனடா செய்திகள்

August மாத இறுதியில் மூன்று மத்தியரசாங்க தொகுதிகளில் இடைத்தேர்தல். பிரதமர் Mark Carney அறிவிப்பு!

canadanews
பிரதமர் Mark Carney அடுத்த மாத இறுதியில் மூன்று மத்தியரசாங்க தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவித்துள்ளார். August 31 ஆம் திகதி Toronto வின் Beaches-East York, Quebec இன் Chicoutimi-Le Fjord
கனடா செய்திகள்

அமெரிக்க வரி அச்சுறுத்தலுக்குப் பதிலளிக்கும் விதமாக, Ottawa நகர மண்டபத்திற்கு வெளியே பிரம்மாண்டமான கனேடியக் கொடி பறக்கவிடப்படவுள்ளது.

canadanews
அமெரிக்காவின் அண்மைய வர்த்தக வரி முன்மொழிவுகளுக்குப் பின்னர், கனடாவின் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் Ottawa City Hall இல் இன்றுமுதல் முதல் ஒரு மிகப்பெரிய கனடாவின் தேசியக்கொடி பறக்கவிடப்படும். “கடந்த 18 மாதங்களில், கனேடியர்களின்
கனடா செய்திகள்

Ford இன் Billy Bishop விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை மத்திய அரசாங்கம் நிராகரித்தது.

canadanews
கனேடிய மத்திய அரசாங்கம் Toronto, Billy Bishop விமான நிலையத்தை விரிவுபடுத்தும் திட்டத்தை நிராகரித்துள்ளது. Onratrio முதலமைச்சர் Doug Ford முன்மொழிந்த விரிவாக்கத் திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்லப்போவதில்லை என்று போக்குவரத்து அமைச்சர் Steven
கனடா செய்திகள்

NATO இராணுவத் தலைமையகத்தில் உளவு பார்த்த சந்தேகத்தின் பேரில் கனடாவைச் சேர்ந்த பெண் பயிற்சியாளர் கைது.

canadanews
பல்வேறு சர்வதேச செய்திகளின்படி, NATO வின் இராணுவத் தலைமையகத்தில் வேறு ஒரு நாட்டிற்காக உளவு பார்த்ததாகச் சந்தேகிக்கப்பட்டு, கனடாவைச் சேர்ந்த பெண் பயிற்சியாளர் ஒருவர் Belgium அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள அப்பெண்
கனடா செய்திகள்

அண்மைய பூகோள அரசியல் பதற்றங்களால் கனடாவில் எரிபொருள் கட்டணங்கள் அதிகரித்து வருகின்றன.

canadanews
பூகோள அரசியல் பதற்றங்கள் காரணமாக கச்சா எண்ணெய் விலை ஒரு மாதத்திற்கும் மேலாக உச்சத்திற்குச் சென்றுள்ளதால், கனடாவிலும் எரிபொருள் கட்டணங்கள் அதிகரித்து வருகின்றன. கனடா மற்றும் அமெரிக்கா முழுவதிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களின்
கனடா செய்திகள்

அமெரிக்காவினால் பல நாடுகள் மீது விதிக்கப்பட்ட தற்காலிக வரிகளுக்கு பதிலாக, அமுலாகும் புதிய வரிகள்.

canadanews
உச்ச நீதிமன்றத்தில் சந்தித்த பலத்த தோல்விக்குப் பின்னர் அவர் விதித்த தற்காலிக வரிகளுக்கான காலக்கெடு வெள்ளிக்கிழமையுடன் முடிவடையும் நிலையில், அதிபர் Donald Trump அமெரிக்காவின் பல வர்த்தக நட்பு நாடுகள் மீது புதிய இரட்டை
கனடா செய்திகள்

சந்தையின் பலவீனமான செயற்பாடுகளுக்கு மத்தியில் 2026-ஆம் ஆண்டில் வீடுகள் விற்பனையும் அவற்றின் விலைகளும் சரிந்துள்ளது.

canadanews
Canada Mortgage and Housing Corp (CMHC), அதன் முன்னைய கணிப்பிலிருந்து விலகி, இந்த ஆண்டில் வீடுகள் விற்பனை மற்றும் அவற்றின் விலைகள் குறையும் என்று தற்போது எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளது. அதன் பின்னர், அடுத்த
கனடா செய்திகள்

சுற்றுலாத்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் கனடாவுடனான உறவைச் சீரமைக்குமாறு அமெரிக்க செனட்டர் வேண்டுகோள்.

canadanews
அமெரிக்க அதிபர் Donald Trump கனடா மீது புதிய வர்த்தக அச்சுறுத்தல்களை விடுத்ததைத் தொடர்ந்து, புதன்கிழமை நடைபெற்ற விசாரணையில் அமெரிக்க செனட்டர்கள் பலர் வர்த்தகப் பிரதிநிதி Jamieson Greer இடம் வரிகள் தொடர்பாகக் கடுமையான
கனடா செய்திகள்

ஏனைய மாகாணங்களிலிருந்து நேரடியாக நுகர்வோருக்கு மதுபானங்களை விற்பனை அனுமதிக்கப்பட்டுள்ளது.

canadanews
மாகாணங்களுக்கு இடையிலான மதுபான விற்பனைக்கு இருந்த ஒரு முக்கிய தடையை நீக்கியுள்ளதாகக் கனடாவின் மாகாண முதல்வர்கள் தெரிவித்துள்ளனர். புதிய ஒப்பந்தத்தின் கீழ், கனடாவின் ஒன்பது மாகாண முதல்வர்கள், நாட்டின் ஏனைய பகுதி உற்பத்தியாளர்கள் தங்கள்