Bank of canada வின் வட்டி வீதம் தொடர்ந்தும் 5 வீதத்தில்;
Bank of canada தற்போது அதன் முக்கிய வட்டி விகிதத்தை ஐந்து சதவீதத்தில் மாறாது பேணுகிறது. இதே நேரம் மிக விரைவில் வட்டி விகிதங்களைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும்குறிப்பிட்டுள்ளது. கொள்கை விகிதத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது
