Christmas இன் போது Wayne Gretzky இனை பிரதமர் பதவிக்கு போட்டியிடுமாறு Donald Trump கேட்டுக்கொண்டார்
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட Donald Trump தனது Christmas தின பயணத்தின் போது கனடாவின் hockey பிரபலமான Wayne Gretzkyயை கனேடிய பிரதமர் பதவிக்கு போட்டியிட வேண்டும் என்று பரிந்துரைத்தார். ice-hockey வட்டாரங்களில் ‘The