கனடா செய்திகள்

கடந்த ஆண்டை விட May மாதத்தில் வீட்டு விற்பனை குறைவடைந்துள்ளது – Canadian Real Estate Association

கடந்த மாதம் மற்றும் May 2023 உடன் ஒப்பிடும்போது வீடுகளின் விற்பனை மற்றும் விலைகள் குறைந்து, பட்டியல்கள் அதிகரித்துள்ளதாக Canadian Real Estate Association தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு May மாதத்திலிருந்து வீடுகளின் எண்ணிக்கை 5.9 சதவிகிதம் குறைந்துள்ளது, மேலும் April மாதத்திலிருந்து 0.6 சதவிகிதம் குறைந்துள்ளது. மே மாதத்திற்கான நாடு தழுவிய சராசரி விலை $699,117 ஆகும், இது முந்தைய ஆண்டை விட 4% குறைந்துள்ளது, இருப்பினும் மாதத்திற்கு 1% அதிகரித்துள்ளது.

May மாதத்தில், உயர்ந்த கடன் செலவுகள் மற்றும் Bank of Canada இனைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மை காரணமாக வாங்குபவர்கள் எச்சரிக்கையாக இருந்தனர். இருப்பினும், மத்திய வங்கியின் June மாத விகிதக் குறைப்புக்குப் பிறகு, இது மாறத் தொடங்கலாம் என்று TD பொருளாதார நிபுணர் Rishi Sondhi கூறுகின்றார்.

Related posts

அமெரிக்க–கனேடிய உறவு குறித்து கனேடியர்கள் கவலை.

canadanews

leadership race இனைத் தொடர்ந்து Liberal கட்சித் தலைவர் பதவியிலிருந்து Trudeau ராஜினாமா செய்யவுள்ளார்

admin

லிபரல் கட்சிக்கு அதிகரிக்கும் ஆதரவு

canadanews