Ontario வில் அமைக்கப்படவுள்ள உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையம்.
Ontario வின் Kincardine இல் உள்ள Bruce Power தளத்தில், ஒரு புதிய அணுமின் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை முன்னெடுப்பதற்காக 300 மில்லியன் டாெலர் ஒப்பந்தத்தை Ontario மாகாண அரசாங்கம் செயற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது....
