கனடா செய்திகள்

Paris ல் நடைபெறும் Olympics க்கை பாதுகாக்க உளவு துறை உதவி

இந்த கோடையில் Paris இல் நடைபெறவுள்ள Olympicsற்கு பாதுகாப்பு வழங்குவதாக OTTAWA-RCMP தெரிவித்துள்ளது.

இதற்கமைய Januaryல் France இன் உள்துறை அமைச்சு 46 நாடுகளிடம் இருந்து 2000க்கும் மேற்ப்பட்ட காவல் அலுவலகர்களை கோரிய நிலையில் RCMP தனது பங்களிப்பை வழங்குவதாக தெரிவித்தது. ஆனாலும் பாதுகாப்பிற்கு அனுப்பப்படும் நபர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் தெரியவில்லை.

Paris நகரில் Olympics இனை பாதுகாப்பாக நடாத்துவது சவாலாகவுள்ளது. ஏனெனில் கடந்த காலங்களில், குறிப்பாக Russian concert hall மீது IS தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிற்கு பின்பு France தனது பாதுகாப்பு எச்சரிக்கைகளை மிக உயர்வாக்கியுள்ளது.

Related posts

அரை-புள்ளி வீத வீழ்ச்சியைத் தொடர்ந்து Bank of Canada பொருளாதாரத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது

admin

கனேடிய அரசாங்கம் கனடா குழந்தை நலன்களின் மறு அட்டவணைப்படுத்தலைப் பரிசீலித்து வருகிறது

admin

Francophonie உச்சிமாநாட்டில் Lebanese மந்திரியை Mélanie Joly சந்திக்கவுள்ளார்

admin