கனடா செய்திகள்

பொதுப் போக்குவரத்திற்கான 10 ஆண்டுன் $30B நிதியின் விவரங்களை Trudeau வெளியிட்டுள்ளார்

மத்திய அரசின் புதிய பொதுப் போக்குவரத்திற்கான $30 பில்லியன் நிதியில் இரண்டு streams இற்கான விண்ணப்பங்கள் புதன்கிழமை திறக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது 10 ஆண்டுகளுக்கு மட்டுமே நிதியளிக்கப்பட்டாலும், இந்த திட்டம் நிரந்தரமாக இருக்க வேண்டும் எனவும் பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

இந்த நிதி மூன்று வகைகளாகப் பிரிக்கப்படும்: அடிப்படை உள்கட்டமைப்பு நிதியுதவி, கனடாவின் பெரிய நகரங்களுக்கான metro-region ஒப்பந்தங்கள் மற்றும் கிராமப்புற, உள்நாட்டு மற்றும் செயலில் உள்ள போக்குவரத்துத் துறைகளுக்கான நிதி என்பனவாகும்.

புதிய கட்டுமானத்திற்கான கட்டாய parking தேவைகளை நீக்கி, பொது போக்குவரத்து மையங்களுக்கு அருகில் உள்ள திட்டங்களுக்கு வீட்டு நிதியை இணைப்பதன் மூலம் வீட்டு வசதி முடுக்கி நிதியை மேம்படுத்தும் திட்டத்தை Liberals முன்மொழிகின்றனர். இந் நிதியானது 2026 வரை கிடைக்கப் பெறாது என் தெரிவிக்கப்பட்ட போதிலும், நகரங்கள் அடிப்படை நிதி மற்றும் மெட்ரோ ஒப்பந்தங்களுக்கான திட்டத்தை இப்போதே தொடங்கலாம்.

Related posts

12 வயது சதுரங்க வீரர் சமீபத்தில் கனடாவின் இளைய சர்வதேச சதுரங்க Master ஆனார்

canadanews

நிர்வாகம் தனது நிதிநிலை அறிக்கையை டிசம்பர் 16ஆம் திகதி வெளியிடும்- நிதியமைச்சர் தெரிவிப்பு

admin

இன்று சில கனேடிய குடும்பங்கள் ஒரு குழந்தைக்கு $620 வரை பெற்றுக்கொள்வார்கள்

admin