கனடா செய்திகள்

Christmas இன் போது Wayne Gretzky இனை பிரதமர் பதவிக்கு போட்டியிடுமாறு Donald Trump கேட்டுக்கொண்டார்

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட Donald Trump தனது Christmas தின பயணத்தின் போது கனடாவின் hockey பிரபலமான Wayne Gretzkyயை கனேடிய பிரதமர் பதவிக்கு போட்டியிட வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

ice-hockey வட்டாரங்களில் ‘The Great One’ என அழைக்கப்படும் Wayne Gretzky இனை கனடாவின் பிரதம மந்திரி பதவிக்கு போட்டியிட கோரியதுடன், பிரச்சாரம் இன்றி இலகுவாக கனடாவின் governor ஆக வெற்றி பெறலாம் என கூறியதாகவும் ஆனால் Gretzky இற்கு அதில் விருப்பம் இல்லை எனவும் சமூக வலைத்தளத்தில் Trump பதிவிட்டிருந்தார்.

மேலும் Trudeau இற்கு Christmas வாழ்த்துகளைத் தெரிவித்த Trump, நாடு அமெரிக்க நாடாக மாறினால் கனேடியர்கள் 60% இற்கும் அதிகமான வரிக் குறைப்பைக் காண்பார்கள் எனத் தெரிவித்தார்.

Related posts

பணவீக்கம் காரணமாக BoC இந்த வாரம் அதிகப்படியான விகிதக் குறைப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Canadatamilnews

Air Canada முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை வாயில்களில் அறிமுகப்படுத்துகின்றது

admin

Scarborough pub துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் காயமடைந்தனர்

canadanews