கனடா லெபனானுக்கு $15 மில்லியன் உதவி வழங்குகிறது; மேலும் $6 மில்லியன் நிதி நன்கொடை!
இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து லெபனானுக்கான மனிதாபிமான உதவிப் பொதியில் கனடா 15 மில்லியன் டாலர்களை சேர்த்துள்ளது. புதிய நிதியானது கனேடிய மற்றும் சர்வதேச உதவிக் குழுக்களுக்கு உணவு, தண்ணீர், அவசரகால...