கனடா செய்திகள்

தோல்வியை தழுவிய Ontario Liberal கட்சியின் தலைவர்

Ontario Liberal தலைவர் Bonnie Crombie முன்னாள் நகர கவுன்சிலரும் Brampton நகரமுதல்வர் Patrick Brown இன் மாமியாருமான Silvia Gualtieri இடம் தோல்வியடைவார் என்றும் அதன் பின்னர் Crombie, Ontario சட்டமன்றத்தில் அமர மாட்டார் எனவும் அறியக்கிடைத்துள்ளது.

Ontario வில் Liberal கட்சி மீண்டும் கட்சி அந்தஸ்தைப் பெற்றது, அதன் தற்போதைய தலைவர் Crombie தான் தொடர்ந்தும் தலைவர் பதவியில் நீடிக்கவுள்ளார். ஆனாலும் சட்டமன்றத்தில் NDP கட்சிதான் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக இருக்கும்.

Ontario PC தலைவர் Doug Ford தனது மூன்றாவது பெரும்பான்மை அரசாங்கத்தின் வெற்றிப்பயணத்தில் Etobicoke North இல் தனது ஆசனத்தை மீண்டும் பெற்றுள்ளார்.

Ontario Green Party தலைவர் Mike Schreiner, Guelph இலும் NDP தலைவர் Marit Stiles, Davenport இலும் தங்களது ஆசனங்களை மீண்டும் பெற்றுள்ளாகள்.

Related posts

ஆகஸ்டில் சிறிய சந்தைகளில் வாடகை உயர்வு பெரிய சந்தைகளில் வீழ்ச்சியை விட அதிகமாக இருந்தது

admin

Liberal அரசாங்கத்தை வீழ்த்த NDP வாக்களிக்கும் என Singh தெரிவிப்பு

admin

மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடிக்கு Trudeau வாழ்த்து தெரிவிப்பு

admin