Pablo Rodriguez அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தமையால் Trudeau Liberals இற்கு மேலும் சேதம் ஏற்பட்டது
Quebec Liberal கட்சியின் தலைமைப் பதவியை பெறுவதற்காக மத்திய போக்குவரத்து அமைச்சர் Pablo Rodriguez அமைச்சரவையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் இவர் அடுத்த ஜனவரி வரை நாடாளுமன்றத்தின் சுயேச்சை உறுப்பினராக அமர திட்டமிட்டுள்ளார்.