சீனாவில் நான்கு கனேடியர்கள் தூக்கிலிடப்பட்டனர்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனாவில் நான்கு கனேடியர்கள் தூக்கிலிடப்பட்டதாக வெளியுறவு அமைச்சர் Mélanie Joly புதன்கிழமை உறுதிப்படுத்தினார். சீனாவின் மரண தண்டனையை கனடா கடுமையாக கண்டிப்பதுடன் இது மீளமுடியாத துயரம் என்றும் அடிப்படை மனித கௌரவத்திற்கே