கனடா விற்பனைக்கு இல்லை: Ontario மாகாண முதல்வர் Doug Ford
கனடா மீது 25 சதவீத வரி விதிக்கப்படும் என்ற Trump இன் அச்சுறுத்தலுக்கு எதிராக கனேடியர்கள் அனைவரும் ஒன்றாக அணிதிரள வேண்டுமென Doug Ford கூறினார். ஜனாதிபதி Trump பதவியேற்ற ஒருவாரத்தில் விடயங்கள் மாறும்...