கனடா செய்திகள்

Bank of canada வின் வட்டிவிகிதத்தில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்கப்படுகிறது!

Bank of canada கடந்த January மாதம் எதிர்பார்த்ததை விட அதிகளவு வேலைவாய்ப்பு ஆதாயத்தைப் பெற்றதாக கனடா புள்ளிவிபரம் குறிப்பிட்டதன் பின்னர், அதன் வட்டி விகிதங்களைக் குறைப்பதற்க்கு அவசரப்பட மாட்டாது என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலு‌ம், கனடாவின் வேலையின்மை விகிதம் December மாதம் 2022க்குப் பின்னர் முதல் தடவையாக கடந்த மாதம் 5.7 சதவீதமாகக் குறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், கனடாவில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய நபர்கள் December மற்றும் January மாதங்களுக்கு இடையில் 0.4 சதவிகிதத்தினால் அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Liberal கட்சித் தலைமைப் பதவிக்கோ அல்லது மறுதேர்தலுக்கோ போட்டியிடப் போவதில்லை என Anita Anand அறிவிப்பு

admin

Trump இன் திட்டம் March 4ஆந் திகதி அமுலுக்கு வரும்

canadanews

கனடாவின் பொதுப் போக்குவரத்துக்கான நிதி பற்றாக்குறை

admin