Author : Editor

72 Posts - 0 Comments
கனடா செய்திகள்

கனடாவின் பணவீக்க விகிதம் கடந்த மாதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது;

Editor
கனடாவின் வருடாந்த பணவீக்க விகிதம் கடந்த மாதத்தில் எதிர்பாராத விதமாக 2.8 சதவீதமாக குறைந்துள்ளது. கனேடிய புள்ளிவிபரத்திணைக்களம் கடந்த பெப்ரவரியில் வெளியிட்ட நுகர்வோர் விலைக் குறியீட்டு அறிக்கையின் அடிப்படையில் தொடர்ந்தும் இரண்டாவது மாதமாக பணவீக்கம்...
கனடா செய்திகள்

கனடாவில் வீட்டு விற்பனை பெறுமதி கடந்த ஆண்டை விட 20% இனால் அதிகரிப்பு;

Editor
கனடாவில் கடந்த மாதத்தில் பதிவான வீட்டு விற்பனை பெறுமதியானது, ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 19.7 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக canadian estate association தெரிவித்துள்ளது. இருப்பினும் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, பெப்ரவரியில் சரிசெய்யப்பட்ட...
கனடா செய்திகள்

கனடாவில் வசிக்கும் புலம்பெயர் இலங்கையரின் பிள்ளைகள் இருவர் மல்யுத்தப் போட்டியில் சாதனை;

Editor
தமிழ் கனேடிய உடன்பிறப்புகள் இருவர் 2024 தேசிய மல்யுத்த போட்டியில் வெற்றியாளர்களாக தெரிவாகியுள்ளனர். மார்ச் 14 ஆம் தேதி ஆரம்பமான 2024 ஆம் ஆண்டிற்கான 17 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான கனேடிய மல்யுத்த போட்டியில், தமிழ்...
கனடா செய்திகள்

Barrhaven நகரில் 6 இலங்கையர்களை கொலை செய்த சந்தேக நபர் இன்று Ottawa நீதி மன்றில் முன்னிலை;

Editor
கடந்தவாரம் Barrhaven நகரில் கொலை செய்யப்பட்ட 6 இலங்கையர்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கொலைக்குற்றவாளி என சந்தேகிக்கப்பட்ட 19 வயதான Febrio De-Zoysa எனப்படும் சந்தேகநபரை Ottawa பொலிஸார்...
கனடா செய்திகள்

Haitiயில் உள்ள கனேடியர்களின் நிலை தொடர்ந்தும் ஆபத்தில்;

Editor
Quebec இல் உள்ள சமூக மற்றும் கலாச்சார மையத்தில் இருந்து Haiti க்கான உதவி தொடர்பில் கனடாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. Haiti யின் பிரதமர் Ariel Henry பதவி விலகியதன் பின்னர், சம்மந்தபட்ட குழு...
கனடா செய்திகள்

தட்டம்மை நோய் பரவல் தீவிரம்;

Editor
உறுதிப்படுத்தப்பட்ட தட்டம்மை நோயாளர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்வடைந்ததால் Quebec’s இன் சுகாதார அமைச்சகம் மாகாணம் முழுவதுமுள்ள பாடசாலைகள் மற்றும் தொழில் ஸ்தாபனங்கள் போன்றவற்றிக்கு விழிப்புணர்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. The Lester B....
கனடா செய்திகள்

கனடாவைச் சேர்ந்த திரைக்கலைஞர் Ben Proudfoot ற்கு இரண்டு முறை Oscar விருது;

Editor
Halifax ல் பிறந்த 33 வயதுடைய இளம் திரைக்கலைஞர் Ben Proudfoot, இரண்டு முறை Oscar விருது பெற்றுள்ளார். “The Last Repair Shop” எனும் பாடசாலையை மையப்படுத்திய documentry தயாரிப்பிற்காக நேற்றைய தினம்...
கனடா செய்திகள்

கடல் வழித்தடத்தின் ஊடாக காஸாவிற்கு மனிதாபிமான உதவி வழங்கும் முயற்சியில் கனடா இணைந்துள்ளது;

Editor
Gaza வில்,நூறாயிரக்கணக்கானவர்கள் பட்டினியால் வாடுகின்ற நிலையில், கடல் வழியாக மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான சர்வதேச முயற்சியில் கனடா இணைந்துள்ளதாக கனேடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly அறிவித்துள்ளார். முஸ்லீம்களின் புனித மாதமான ரமலான் இ‌ன்று...
கனடா செய்திகள்

கனேடிய,வேலையின்மை விகிதம் 5.8% ஆக உயர்வு;

Editor
தற்போது நாட்டில் உள்ள மக்கள்தொகைக்கு ஏற்ற வேலை வாய்ப்பு போதாமையினால் கனேடிய பொருளாதாரத்துறை கடந்த மாதம் 41,000 வேலை வாய்ப்புக்களை வழங்கியது. கடந்த மாதத்திற்கான வேலையின்மை விகிதம் 5.8 சதவீதமாக இருந்ததாக Federal agency’s...