கனடா செய்திகள்

முன்னாள் Toronto mayor ஆன Rob Ford இன் நினைவாக Etobicoke இல் உள்ள மைதானம் அதிகாரப்பூர்வமாக மறுபெயரிடப்பட்டது

செவ்வாய் மாலை Toronto இன் மேற்கு முனையில் உள்ள முன்னாள் mayor ஆன Rob Ford இன் நினைவாக கட்டப்பட்ட Etobicoke’s Centennial Park Stadium ஆனது இப்போது Rob Ford Stadium என மறுபெயரிடப்பட்டது.

இந் நிகழ்வில் Ford இன் சகோதரரான Ontario Premier Doug Ford மற்றும் Mayor Olivia Chow ஆகியோர் கலந்து கொண்டனர்.

Toronto இன் 64 வது மேயரான இவர் 2016 இல் தனது 46 வயதில் ஒரு அரிய வகை புற்றுநோயுடன் போரிட்டு இறந்தார். அவர் 2010 முதல் 2014 வரை மேயராக பணியாற்றினார் மற்றும் அவரது பதவிக்காலத்திற்கு முன்னும் பின்னும் அவர் இறக்கும் வரை Etobicoke North இன் councillor ஆக பிரதிநிதித்துவப்படுத்தினார்.

Related posts

கனடாவின் digital services tax இற்கு பதிலளிக்கும் வகையில் Google தனது விளம்பரங்களுக்கு புதிய கட்டணத்தை வசூலிக்கவுள்ளது

admin

Scarborough pub துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் காயமடைந்தனர்

canadanews

Freeland இன் ராஜினாமாவைத் தொடர்ந்து Trudeau நிதியமைச்சராக LeBlanc இனை நியமித்துள்ளார்

admin