கனடா செய்திகள்

Toronto பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Geoffrey Hinton பௌதிகவியலிற்கான நோபல் பரிசை வென்றுள்ளார்

Toronto பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Geoffrey Hinton மற்றும் Princeton பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் John Hopfield ஆகியோருக்கு இன்று காலை நோபல் பரிசு வழங்கப்பட்டது.

machine learning உடன் artificial neural networks இற்கான கண்டுபிடிப்புகளுக்காக Hinton மற்றும் Hopfield இற்கு இந்த பரிசு வழங்கப்பட்டதாக Royal Academy of Swedish Sciences தெரிவித்துள்ளது. statistical physics இன் அடிப்படைக் கருத்துகளைப் பயன்படுத்தி artificial neural networks இனை வடிவமைத்து பெரிய தரவுத் தொகுப்புகளில் வடிவங்களைக் கண்டறிந்தனர் என Royal Swedish Academy of Sciences இன் Nobel committee உறுப்பினரான Ellen Moons தெரிவித்துள்ளார்.

physics நோபல் பரிசிற்காக 11 million Swedish kronor ($1 million) வழங்கப்படுகின்றது. அமெரிக்கர்களான Victor Ambros மற்றும் Gary Ruvkun ஆகியோர் மருந்துப் பரிசை வென்றதன் மூலம் ஆறு நாட்களிற்கான நோபல் அறிவிப்புகள் திங்கள்கிழமை தொடங்கின.

Related posts

NATO உச்சிமாநாட்டின் மையத்தில் Ukraine இருப்பதால் உறுதியுடன் இருக்குமாறு நட்பு நாடுகளுக்கு Trudeau தெரிவிப்பு

admin

NATO ஆயுதங்களைக் கொண்டு உக்ரைன் ரஷ்யாவை ஆழமாக தாக்க முடியும் – Trudeau தெரிவிப்பு

admin

கனடாவில் தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான மாற்றங்கள் Ottawa இனால் மேற்கொள்ளப்படுகின்றது

admin