வரி வருமானத்தில் charitable donations இனைக் கோருவதற்கான காலக்கெடுவை February இறுதி வரை நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக நிதி அமைச்சர் Dominic LeBlanc அறிவித்தார்.
மேலும் நான்கு வார Canada Post வேலைநிறுத்தத்தின் தாக்கத்தை குறைக்க இந்த நீட்டிப்பு உதவும் என்று LeBlanc அலுவலகம் அறிவித்துள்ளது. மேலும் இந்த ஆண்டு holiday donations ஆனது 50% குறைந்துள்ளதாக Salvation Army அறிவித்ததுடன், மத்திய அரசின் முடிவுக்கு தனது ஆதரவையும் வெளிப்படுத்தியது.