கனடா செய்திகள்

Mark Carney தலைமைத்துவத்திற்கான போட்டியில் Pierre Poilievre இற்கு எதிராக போட்டியிடுகிறார்.

Bank of Canada வின் முன்னாள் ஆளுநர் Mark Carney கடந்த வியாழன் அன்று Justin Trudeau ஐ மாற்றுவதற்கான போட்டியை அதிகாரபூர்வமாக ஆரம்பித்தார். அத்துடன் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் Pierre Poilievre ஓர் ஆபத்தான முழக்கங்களை வெளியிடும் ஓர் அரசியல்வாதி என்றும் விமர்சித்தார்.

Carney தனது லிபரல் கட்சியின் தலைமைத்துவப் பிரச்சாரத்தை Edmonton இல் உள்ள ஒரு சமூக நிலையமொன்றில் ஆரம்பித்தார்.

மேலும், லிபரல் கட்சியின் தலைவர் மற்றும் கனடாவின் பிரதமர் பதவிக்கான தனது வேட்புமனுவை அறிவிப்பதற்காகவே Edmonton இல் உள்ள தனது வீட்டுக்கு திரும்பியதாகவும் அவர் கூறினார்

Related posts

அடுத்த வாரம் வேலைநிறுத்தம் தொடரும் நிலையில் 10 மில்லியன் பார்சல்கள் குறைந்துள்ளதாக Canada Post அறிவிப்பு

admin

வீட்டுவசதியின் ஆண்டு வேகம் அக்டோபரில் 8% உயர்ந்துள்ளதாக CMHC அறிக்கை வெளியீடு

admin

கனடாவில் யூத சபை கட்டிடம் மீது தாக்குதல்! கீழ்த்தரமான செயல் – கொந்தளித்த பிரதமர் ட்ரூடோ

admin