கனடா செய்திகள்

Ontario முழுவதும் புதன் கிழமை வரை கடுமையான குளிர் நீடிக்கும்

Ontario இன் பெரும்பகுதி நீடித்த கடுமையான குளிர் எச்சரிக்கைக்குள்ளாகி உள்ளதாகவும், பல பகுதிகளில் காற்றின் குளிர் -40 ஆக இருப்பதாகவும் Environment Canada தெரிவித்துள்ளது.

Huron ஏரி மற்றும் Georgian விரிகுடாவை அண்டிய பகுதிகளுக்கு வானிலை நிறுவனம் கடுமையான குளிர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் வடக்கு Huron மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு வானிலை நிறுவனம் பனிப்புயல் எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது, அத்துடன் புதன்கிழமை வரை 30 முதல் 60 சென்டிமீட்டர் வரையான பனிப்பொழிவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

வீட்டுவசதியின் ஆண்டு வேகம் அக்டோபரில் 8% உயர்ந்துள்ளதாக CMHC அறிக்கை வெளியீடு

admin

Toronto Pearson விமான நிலையத்தில் விமான சேவை வழங்குநர்கள் வேலைநிறுத்தம்

admin

சர்வதேச மாணவர்களின் சேர்க்கை federal cap இனை விட குறைவாக உள்ளது: Canada’s Universities

admin