கனடா செய்திகள்

Ottawa உத்தியோகபூர்வ அந்தஸ்து இல்லாத புதியவர்களுக்கான பாதையை உருவாக்குகிறது

கனடாவில் உத்தியோகபூர்வ அந்தஸ்து இல்லாது குடியேறியவர்களுக்கு அவர்கள் தங்குவதற்கு ஒரு பாதை தேவை, மற்ற சந்தர்ப்பங்களில் Ottawa நாடு கடத்தும் நடைமுறைகளை விரைவுபடுத்த வேண்டும்என பிரதம மந்திரி Justin Trudeau தெரிவித்துள்ளார்.

எத்தனை ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் வாழ்கிறார்கள் என்ற துல்லியமான கணக்கீடு இல்லை என Immigration, Refugees and Citizenship Canada கூறுகிறது, இருப்பினும் இந்த எண்ணிக்கை 500,000 முதல் 20,000 வரை இருக்கும் என ஆதாரங்கள் மதிப்பிடுகின்றன.

இந்த நாட்டில் இருக்கும் பல LGBTQI+ புலம்பெயர்ந்தோருக்கு இந்த வகையான முறைப்படுத்தல் திட்டம் உண்மையில் உயிர் காக்கும் என வழக்கறிஞர் Swathi Sekhar குறிப்பிட்டார்.

Related posts

Canada Post வேலைநிறுத்தத்தில் தலையிடுமாறு தொழிலாளர் வாரியத்திடம் Feds கோரிக்கை விடுப்பு

admin

NATO உச்சிமாநாட்டின் மையத்தில் Ukraine இருப்பதால் உறுதியுடன் இருக்குமாறு நட்பு நாடுகளுக்கு Trudeau தெரிவிப்பு

admin

நிச்சயமற்ற தன்மை மற்றும் விசா தாமதங்கள் காரணமாக ஆயிரக்கணக்கான சர்வதேச மாணவர்கள் fall semester இனை தவறவிடுகின்றனர்

admin