கனடா செய்திகள்

Latvia இல் கனேடிய வீரர் ஒருவர் off-duty இன் போது உயிரிழப்பு

நாட்டின் தலைநகரான Riga இல் கனேடிய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தது குறித்து Latvian மாநில காவல்துறை விசாரித்து வருகிறது.

விசாரணையின் போது கனேடிய ஆயுதப்படை ஒரு அறிக்கையில் off-duty இன் போது கேப்டன் Aaron Wideman இறந்ததாகக் கூறியது. அதே சமயம் இவர் ஞாயிற்றுக்கிழமை இறந்ததாக பாதுகாப்புப் பணியாளர்களின் துணைத் தலைவர் Stephen Kelsey கூறினார். இந்த மரணம் குறித்த விவரங்களை ராணுவம் தெரிவிக்கவில்லை.

Latvia இல் NATO போர்க் குழுவை கனடா வழிநடத்துகிறது. இது ரஷ்யாவின் அச்சுறுத்தல்களைத் தடுப்பதற்கும் பதிலளிப்பதற்கும் ஆகும்.

Related posts

குழந்தைகளை மையமாகக் கொண்டு உக்ரைனுக்கு மனிதாபிமான உதவியாக $5.7M நிதி வழங்க கனடா உறுதி

admin

மத்திய அரசினால் மலிவு விலை வீடுகளாக மாற்ற 56 வீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது

admin

2024 வரவு செலவு பட்டியலின் படி Ontario வாகனக் காப்பீட்டு மாற்றங்களை உறுதியக்கின்றது

admin