கனடா செய்திகள்

Postal union உடனான பிரச்சினைகள் Canada Post நிலையத்திற்கு 72 மணி நேர வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது

கனேடிய தபால் ஊழியர் சங்கம் கனடா தபால் நிறுவனத்திற்கு 72 மணிநேர வேலைநிறுத்த அறிவிப்பை வழங்கியுள்ளது. இந்த எச்சரிக்கை தொழிற்சங்கத்தின் நகர்ப்புற பேரமைப்பு பிரிவு மற்றும் அதன் கிராமப்புற மற்றும் புறநகர் பிரிவுக்கானது.

செவ்வாய்க் கிழமை அதிகாலை வெளியிடப்பட்ட அறிக்கையில், பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகள் எட்டப்படாவிட்டால் வெள்ளிக்கிழமை முதல் தொழிலாளர்கள் சட்டப்பூர்வ வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று தொழிற்சங்கம் கூறுகிறது.

Canada Post இன் சமீபத்திய ஒப்பந்தச் சலுகையில் நான்கு ஆண்டுகளில் 11.5 சதவீதமான வருடாந்திர ஊதிய உயர்வுகள் அடங்கும். இவ் வருடாந்த ஊதிய உயர்வு, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியப் பாதுகாப்பு, வேலைப் பாதுகாப்பு மற்றும் சுகாதார நலன்கள் உள்ளிட்ட கனடா போஸ்டின் ஒப்பந்தச் சலுகை, தொழிற்சங்கத்தால் நிராகரிக்கப்பட்டது.

Related posts

ரஷ்யா – உக்ரைன் போரின் மூன்றாண்டு நிறைவை நினைவுகூரும் கனடா..

canadanews

Israel-Hamas போரினை நிறுத்துவதற்காக Biden கூறிய திட்டத்தை Trudeau அங்கீகரிக்கின்றார்

admin

கிட்டத்தட்ட பாதி மாணவர்கள் உணவு மற்றும் தங்குமிடம் போன்ற தேவைகளுக்கு பணம் செலுத்த போராடுகிறார்கள்

admin