கனடா செய்திகள்

பிரதமர் Trudeau பதவி விலக வேண்டுமென Atlantic Liberal caucus தெரிவிப்பு

பிரதம மந்திரி Justin Trudeau இனை ராஜினாமா செய்யுமாறு குறிப்பிட்டு ஆழ்ந்த கவலையை Atlantic Liberal caucus பகிரங்கமாக வெளிப்படுத்தியது, மேலும் கடந்த fall இல் இருந்து Trudeau பதவி விலக வேண்டுமென Brunswick பாராளுமன்ற உறுப்பினர் Wayne Long குறிப்பிட்டு வருகின்றார்.

அடுத்த தேர்தலில் Pierre Poilievre அரசாங்கத்தை தடுக்க புதிய தலைமையின் அவசியத்தையும், கட்சிக்கும் நாட்டிற்கும் ஒரு புதிய பார்வையின் அவசியத்தையும் Long வலியுறுத்தினார். அதே நேரத்தில் Atlantic caucus தலைவரும் Nova Scotia MP யுமான Kody Blois உம் Trudeau இன் தலைமையை விமர்சித்தார்.

ஜனவரி 7ஆம் திகதி நடைபெறவுள்ள அடுத்த public accounts committee meeting இல் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக Conservative MP John Williamson தெரிவித்திருந்தார். அந்தக் குழுவில் இத் தீர்மானம் வெற்றி பெற்றால், அது House of Commons இற்கு அனுப்பப்பட்டு, ஜனவரி 30 இல் வாக்களிக்கப்பட்டு, அத் தீர்மானம் நிறைவேறினால் அது தேர்தலைத் தூண்டும்.

Related posts

Haitiயில் இருந்து பாதிக்கப்படக்கூடிய கனேடிய குடிமக்களை கனடா வெளியேற்றுகிறது – Joly

admin

உயரும் வாடகை மற்றும் மளிகை விலைகளை சமாளிக்க புதிய நிதி ஒதுக்கீட்டை அறிவிக்கிறது Ottawa!

Editor

வெளிநாட்டு தலையீடானது பெரிய சவாலாக உள்ளது – பிரான்ஸ் பிரதமர் அறிக்கை

admin