Uncategorized25 சதவீத வரியை குறைந்தது 30 நாட்களுக்கு இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்படுகிறது . by CanadatamilnewsFebruary 3, 2025February 3, 2025034 எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதாக Justin Trudeau உறுதியளித்ததை அடுத்து, கனேடியப் பொருட்களுக்கான 25 சதவீத வரியை இடைநிறுத்த அமெரிக்க ஜனாதிபதி Donald Trump ஒப்புக்கொண்டதாக கனேடிய பிரதமர் Trudeau தெரிவித்தார். Share this… Facebook Twitter Whatsapp Gmail