புதிய புகலிட ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்துறை செயலாளர் ஜேம்ஸ் – ருவாண்டா விஜயம்.
அரசாங்கத்தின் புகலிடத் திட்டத்திற்கான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக உள்துறை செயலாளர் ஜேம்ஸ்- ருவாண்டாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இத் திட்டத்திற்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், சட்டவிரோதமாக நாட்டுக்கு வருவோரை ருவாண்டா அனுப்புவதற்கான...