Liberal அரசாங்கத்தை வீழ்த்த NDP வாக்களிக்கும் என Singh தெரிவிப்பு
Liberal நிர்வாகத்தை கவிழ்க்க அவரது கட்சி வரும் ஆண்டில் வாக்களிக்கும் என Federal NDP இன் தலைவர் Jagmeet Singh தெரிவித்தார். மேலும் அவர் இது கூட்டாட்சித் தேர்தலைத் தூண்டும் என்றும், நாடாளுமன்றத்தின் அடுத்த