Home Page 59
கனடா செய்திகள்

கனடாவில் குறுகிய கால வீட்டு வாடகைத் திட்டத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு.

Canadatamilnews
கனடாவில் குறுகிய கால வீட்டு வாடகை திட்டத்தினால் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறுகிய கால வாடகைத் திட்டத்தினால், வீட்டு வாடகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. டெஸ்ஜார்டின் என்ற நிதி நிறுவனம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
கனடா செய்திகள்

கனடாவில் Flu தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை.

admin
கனடாவில் Flu காய்ச்சலுக்கான காலம் தொடங்கியுள்ளதாக மத்திய சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், கனடாவில் Flu காய்ச்சலுக்கான காலம் தொடங்கியுள்ளது. சமீபகாலமாக தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
உலகம்

புதிய புகலிட ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்துறை செயலாளர் ஜேம்ஸ் – ருவாண்டா விஜயம்.

admin
அரசாங்கத்தின் புகலிடத் திட்டத்திற்கான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக உள்துறை செயலாளர் ஜேம்ஸ்- ருவாண்டாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இத் திட்டத்திற்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், சட்டவிரோதமாக நாட்டுக்கு வருவோரை ருவாண்டா அனுப்புவதற்கான
கனடா செய்திகள்

கனடாவில் பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்; பெல்ஜியம் அதிகாரிகள் வெளியிட்ட தகவல்

admin
கனடாவின் ஒன்ராறியோ பிராந்தியத்தில் பல்வேறு பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கைது செய்துள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. ஒன்ராறியோவில் நவம்பர் தொடக்கத்தில் பல்வேறு பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த நிலையில்