பிரதமர் Justin Trudeau பதவி விலக வேண்டும் என NDP தலைவர் Jagmeet Singh தெரிவிப்பு
இன்று காலை Chrystia Freeland தனது நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, பிரதமர் Justin Trudeau தனது Liberal தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று NDP தலைவர் Jagmeet Singh கூறியுள்ளார்.