ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய நுழைவு/வெளியேறும் முறையினால் கனேடியப் பயணிகள் விசனம்.
ஐரோப்பாவில் பயணங்களைப் பாதுகாப்பானதாகவும், திறமையானதாகவும் மாற்றுவதற்காக, கடவுச்சீட்டு முத்திரைகளுக்குப் பதிலாக ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய டிஜிட்டல் பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த நுழைவு/வெளியேறும் முறை April 10 அன்று
