கனடா செய்திகள்

கனடாவில் குறுகிய கால வீட்டு வாடகைத் திட்டத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு.

கனடாவில் குறுகிய கால வீட்டு வாடகை திட்டத்தினால் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறுகிய கால வாடகைத் திட்டத்தினால், வீட்டு வாடகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டெஸ்ஜார்டின் என்ற நிதி நிறுவனம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

கனடாவில் மட்டுமன்றி உலகம் முழுவதிலும் குறுகிய கால வீட்டு வாடகை திட்டத்தினால் வாடகைத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறுகிய கால வீட்டு வாடகை திட்டத்தின் எதிர்மறை விளைவுகள் குறித்து விபரிக்கப்பட்டுள்ளது.

குறுகிய கால வாடகை திட்டங்களில் வீட்டு உரிமையாளர்கள் அதிகளவு இலாபமீட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இது வாடகை குடியிருப்பாளர்களுக்கு பெரும் நெருக்கடியாக அமைந்துள்ளது. 

Related posts

தொழிலாளர் அமைச்சர் Seamus O’Regan தனது அமைச்சரவையில் இருந்து விலக உள்ளார்

admin

Bank of Canada விகிதங்களைக் குறைப்பதால், Variable mortgage rates மிகவும் பிரபலமாகி வருகின்றன

admin

Israel இராணுவத்தின் தாக்குதல்களை தொடர்ந்தும் கண்டிக்கும் மேற்குலகம்.

canadanews