லிபரல் கட்சிக்கு அதிகரிக்கும் ஆதரவு
கடந்த December மாதத்தில் Léger கருத்துக் கணிப்பின்படி Justin Trudeau தலைமையிலான லிபரல்கள் 21 சதவீத ஆதரவைப் பெற்றிருந்த நிலையில், கன்சர்வேட்டிவ்கள் 43 சதவீத ஆதரவைக் கொண்டிருந்தனர். ஆனால் புதிய தலைவராக Carney தேர்ந்தெடுக்கப்பட்டால்