கனடா செய்திகள்

கனடாவில் $18.4billion மின்சார வாகனங்கள் மற்றும் Battery plant களை உருவாக்குவதற்கு “HONDA”நிறுவனம் பரிசீலனை.

கனடாவில் மின்சார வாகன ஆலை ஒன்றில் $18.4 billion இற்கு மேல் முதலீடு செய்ய முடியும் என்று Honda Motor Co.Ltd நிறுவனம் ஜப்பானிய செய்தி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இந்த விடையம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட ஒரு அறிக்கையில் Honda’s potential முதலீடானது “கனடாவின் green supplier of choice மற்றும் global EV leader களுக்கான நற்பெயருக்கான சான்றாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் Honda தனது Allison ஆலையை மேம்படுத்த $1.38 billion முதலீடு செய்வதாக 2022 இல் அறிவித்தது. (அதனை CR-V hybrid crossover வாகனத்திற்கான முன்னணி ஆலையாக தயார்படுத்துகிறது).

அத்துடன் Honda நிறுவனம் கனடாவில் தனது முதலாவது முழுமையான மின்சார வாகனமான Prologue-விற்பனையை இந்த ஆண்டில் அறிமுகப்படுத்துகிறது.(முதலாவது உற்பத்தி ஆண்டில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.)

Related posts

வெளிநாட்டு விவகார அமைச்சர் Mélanie Joly மத்திய கிழக்கு, மத்திய தரைக்கடல் பகுதிக்கு பயணம் செய்யவுள்ளார்.

admin

Pierre Poilievre இன் நம்பிக்கையில்லா தீர்மானத்தை Bloc Québécois ஆதரிக்காது

admin

தட்டம்மை நோய் பரவல் தீவிரம்;

Editor