கனடா செய்திகள்

தென்னாப்பிரிக்காவின் ICJ வழக்கை ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் பிரதமர் Trudeau !

சர்வதேச நீதிமன்றம் மற்றும் அதன் செயல்முறைகளுக்கு(ICJ) கனடாவின் ஆதரவு இருக்கும் எனவும் ஆனால் தென்னாபிரிக்கா முன்வைத்த premise ஐ அது ஆதரிக்கவில்லை என்றும் கனடாவின் பிரதம மந்திரி Jistin Trudeau தெளிவுபடுத்தினார்.

இப்போது ICJ இல் குறைந்தபட்சம் ஐந்து வெவ்வேறு வழக்குகளில் கனடா நேரடியாக தொடர்புபட்டுள்ளது ஏனெனில் ஒரு நிறுவனமாக அதன் முக்கியத்துவத்தை நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்த அவர்,
ICJ மற்றும் அதன் செயல்முறைகளுக்கு நாங்கள் முழுமையாக ஆதரவளிப்பதால், தென்னாப்பிரிக்கா முன்வைத்த premise வழக்கை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று அர்த்தமல்ல என்று கூறினார்.

Related posts

பயங்கரவாத அமைப்பிற்கான ஆட்சேர்ப்பு வீடியோக்களை தயாரித்ததாக கூறப்படும் இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.

Editor

கனடாவில் தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான மாற்றங்கள் Ottawa இனால் மேற்கொள்ளப்படுகின்றது

admin

Haitiயில் இருந்து பாதிக்கப்படக்கூடிய கனேடிய குடிமக்களை கனடா வெளியேற்றுகிறது – Joly

admin