கனடா செய்திகள்

கனேடிய iphone பாவனையாளர்களுக்கான செய்தி!

class-action வழக்கின் மூலம் முன்மொழியப்பட்ட தீர்வின் பிரகாரம், iPhone 6 அல்லது iPhone 7 ஐ வைத்திருக்கும் கனேடியர்களுக்கு $14.4 மில்லியன் தொகையை Apple நிறுவனம் ஒதுக்கீடு செய்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய December 21, 2016க்கு முன்னதான iOS இயங்குதளத்தின் new version ஐ பதிவிறக்கம் செய்த அனைவரும் இதற்கு தகுதி உடையவர்கள் ஆவர்.

இத் தீர்வானது அங்கீகரிக்கப்பட்டால் வாடிக்கையாளர்கள் தமது iphone இன் (serial number)வரிசை எண்ணுடன் தொலைபேசி அல்லது அதன் பதிவுகள் தம் வசம் வைத்திருப்பதன் மூலம் இந்த அனுகூலத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் class-action இணையத்தளம் ஊடாக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் தொலைபேசியை விற்றால் இந்த சலுகைக்கு நீங்கள் தகுதி உடையவர் அல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் பாதிப்படைந்த (damaged) iphone களுக்கு அதிக பட்சம் $150 வரை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

Niagara பிராந்தியத்தின் Hamilton இல் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குழுவொன்று தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது

admin

$70 மில்லியன் வெற்றி பண பெறுமதியான Lotto Max ticket , Toronto வில் விற்பனை.

Canadatamilnews

ஐக்கிய இராச்சியத்தில் ஏற்பட்ட அரசியல் அலை மாற்றத்தைத் தொடர்ந்து Joly தனது புதிய British பிரதிநிதியை சந்திக்கின்றார்

admin